Tuesday, June 28, 2011

ஹலால் ஹராம் பற்றிய

ஹலால் ஹராம் பற்றிய அல்குர்ஆனிலும் ஹதிஸ்களிலும் எவ்வளவு விலக்கி இருந்தும்; யூதர்கள் எமக்குல் ஹராத்தை புகுத்திவருகிறார்கள். இதை நாமும் அறியாமல் நாம் ஹராத்தை உண்னுவதுடன் எமது பாவனை பொருள்களாகவும் இன்று மாறிவாருகிறது. இதை நாம் விளங்கிகொள்வதற்காக வேண்டி அகில இலங்கை ஜமியதுல் உலமா இன்று பாடுபாட்டுவருகிறது. இதன் ஒரு கட்டமாக இலங்கை புராகவும் ஜமியதுல் உலமா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்திவருகின்றது. இதனை நாம் பாராமுகம் காட்டாமல் இன்நிகழ்ச்சிகளில்; பாங்குபற்றி ஹராம ஹலால் விளக்கத்தை பெருவதுடன். எம்மால் இயள்றளவு ஜமியதுல் உலமாவிற்கு உதவிகள் செய்வதுடன் ஹலால் ஹராம் பற்றிய விளக்கத்தையும் பெற்றுக்கொள்ளல் வேண்டும். இன்று ஜமியதுல் உலமாவினால் வழங்கப்படும் ஹலால் சான்றிதலை சில இடங்களில் போழியான சான்றிதல்களையும் வைத்துக்கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.    

No comments:

Post a Comment